Saturday 30 November 2013

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் என்னும் முகநூல் பக்கத்தில் பார்த்தது:
தர்மபுரியிலுள்ள
"மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள
"நவாங்க" மண்டபத்தில்
நூறு தூண்கள் உள்ளன.
அதில், இரு தூண்களின்
அடிப்பகுதி பூமியைத்
தொடுவதில்லை.
ஒரு மெல்லிய குச்சியை
நுழைத்து தூணின்
மறுப்பக்கத்திலிருந்து எடுத்து
இதைப் பரிசீலித்துப்பார்க்க முடியும்.
ஒவ்வொரு தூணும்
2 டன் முதல் 3 டன்
வரை எடை கொண்டது.

Monday 18 November 2013

நன்றி சச்சின், நன்றி Twitter








எனது கடந்த காலத்தில் (குறிப்பாக சிறுவயது) என்னை அதிகம் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சச்சினுக்கு மிகவும் நன்றி.

நான் இன்னும் அவரோட கடைசி பேச்சை பாக்கவே இல்லை.....
பாக்கனும்னு நினைத்தாலே ரொம்ப கஸ்டமா இருக்கு.

பாக்கப்போரதும் இல்லை.

இனிமேல் கிரிக்கெட் பார்த்தால் அது அவர் ஆடிய பழைய போட்டியாகதான் இருக்கும்.

கடைசி நேர வருத்தங்களை குறைக்க உதவிய Twitter-க்கு நன்றி

பி.கு: தமிழில் பிழை இருந்தல் மண்ணிக்கவும்