Thursday 16 January 2014

Desire, Deserve and Confusion


            During the third year of my Under Graduation I was happened to listen a speech of Mr.Dhwaraganathan, HR, Brakes India Ltd, which was arranged by my college placement department, but actually it was a void benefit to them, they were not able to make Brakes India to recruit in my college(I think it was their thought behind arranging that seminar).

            But I myself received a notable part from his speech, it was his own story (he told). During his schooling it was a compulsion for his batch mates to involve in any sport(he didn't mention the school name). He joined in shuttle. on that immediate evening he went to his father and asked for a new racket. On that day there were two brands in shuttle racket. One was a local brand (named Narayana) and another was a quality famed foreign brand(I forgot that brand name) he asked for the second one to his father. His father admired his interest in shuttle and in the next evening a Narayana racket was bought to him by his father. He again asked for that foreign brand, his father refused even to tell the reason. He threw Narayana and went with disappointment. His father didn't mind about that. He decided that he would start his practice only after getting his desired brand. But his coach wanted him to bring a racket immediately, then no other way to him than start playing with the Narayana. He played with it. After some days of practising...... practising...... practising....., he became a qualified player in shuttle.

            One day he got selected for a prestigious level of competition by his school. Then his father bought him a racket which he desired first. he asked, "I didn't ask this now". His father replied "but, you deserve this now". By the time you asked this, you were not actually deserved for this. Anything should be given to a person who deserved it, but not for a person who desired it. His father told(actually its one of the concepts in sanatana dharma which is not followed today).

            After a long gap this story is coming in my mind again, while thinking about recent happenings. One such event is I recently appeared for an exam. In which I scored a decent mark, it is decent under the condition that I didn't prepare for that. In general, it's not a good score and it's not going to help me. Many people are asking me why didn't you prepare? or why did you write without preparation?.

            I have a habit of speaking to myself. I asked the same questions to myself. Why didn't you insist me to prepare. Why did you insist me to write? Myself replied "To check whether you deserved or not".

            Okay, I accept that what I deserve is more important than what I desire, now I am asking myself to tell the result, I am asking myself what your observation says, Am I deserved for this. but, myself is not replying and keeping quiet, I think myself also confused. Anyone please make me and myself clear......

Monday 13 January 2014

தமிழ்ப் பழமொழிகளும் சரியான அர்த்தமும்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசணை:
                             களு தைக்க தெரியும் கற்பூர வாசனை. களு என்பது ஒரு புல் வகை, அதில் நல்ல வாசனை வரும் என்பதல் அதை கொண்டு முற்காலத்தில் பாய் தைத்தார்கள்.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து:
                              பந்தியில் பிறருக்கு உணவு பறிமாரும்போது கை முந்த வேண்டும், படையில் எதிரியை தாக்கும்போது அதிக விசைக்காக கை பிந்த வேண்டும்.

வக்கத்தவன் வாத்தியார் போக்கத்தவன் காவலன்:
                              வாக்கு அறக்கற்றவன் வாத்தியார், போக்கு அறக்கற்றவன் காவலன்.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு:
                               கர்ணன் பாண்டவர்களோடு சேர்தால் ஆறாவது நபர். கவுரவர்கள் நூறு பேர். எங்கு சேர்த்து போரிட்டாலும் அவன் இறப்பது உறுதி என்பதை உணர்த்துவதற்க்காக மஹாபாரதத்தில் சொன்னது.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்:
ஸஸ்டி விரதம் இருந்தால் அகத்தில் வருவார் கடவுள்

Thursday 2 January 2014

எனக்கு ஒரு சந்தேகம்.

பையன்: தமிழ் புத்தாண்டுனா என்ன, வெறும் புத்தாண்டுனா என்ன டாடி.

டாடி: தமிழ் புத்தாண்டுனா, நாம தமிழ் வருடத்துல வரும் முதல் நாள்டா. புத்தாண்டுனா ஆங்கில வருடத்துல வரும் முதல் நாள் டா.

பையன்: டாடி....................... எனக்கு ஒரு டவுட்டு.

டாடி: சொல்லு டா

பையன்: நாம தமிழ் வருடத்துல வரும் முதல் நாள் தமிழ் புத்தாண்டுனு சொண்ணீங்களே டாடி, அப்ப நாம தமிழ் புத்தாண்ட புத்தாண்டுனும் ஆங்கில புத்தாண்ட ஆங்கில புத்தாண்டுனு குறிப்பிட்டும் தானே டாடி சொல்லனும்.
                   எதுக்கு டாடி ஆங்கில புத்தாண்ட புத்தாண்டுனும், தமிழ் புத்தாண்ட
தமிழ் புத்தாண்டுனு குறிப்பிட்டும் சொல்றாங்க.

                   எதுக்கு டாடி இப்படி மாத்தி சொல்றாங்க. சொல்லுங்க டாடி.............
சொல்லுங்க.......................சொல்லுங்க டாடி.............
சொல்லுங்க.......................

டாடி: ?????????????????/