Monday 13 January 2014

தமிழ்ப் பழமொழிகளும் சரியான அர்த்தமும்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசணை:
                             களு தைக்க தெரியும் கற்பூர வாசனை. களு என்பது ஒரு புல் வகை, அதில் நல்ல வாசனை வரும் என்பதல் அதை கொண்டு முற்காலத்தில் பாய் தைத்தார்கள்.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து:
                              பந்தியில் பிறருக்கு உணவு பறிமாரும்போது கை முந்த வேண்டும், படையில் எதிரியை தாக்கும்போது அதிக விசைக்காக கை பிந்த வேண்டும்.

வக்கத்தவன் வாத்தியார் போக்கத்தவன் காவலன்:
                              வாக்கு அறக்கற்றவன் வாத்தியார், போக்கு அறக்கற்றவன் காவலன்.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு:
                               கர்ணன் பாண்டவர்களோடு சேர்தால் ஆறாவது நபர். கவுரவர்கள் நூறு பேர். எங்கு சேர்த்து போரிட்டாலும் அவன் இறப்பது உறுதி என்பதை உணர்த்துவதற்க்காக மஹாபாரதத்தில் சொன்னது.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்:
ஸஸ்டி விரதம் இருந்தால் அகத்தில் வருவார் கடவுள்

No comments:

Post a Comment