Wednesday, 4 December 2013

விடியும் முன்



     ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடி ஒன்னு நடக்குது, அது நடந்ததால ஒருத்தன் செத்துடுரான், அவனோட மகன் கடுப்பு ஆயிடுரான். அதுக்கு காரணமான ஒருத்தன 24 மணி நேரத்துல இதை செஞ்சவங்கள  கூட்டு வந்துரு. இல்லனா, உண்ண தீத்துருவன்னு சொல்லுறான். அந்த ஆளும், அந்த சம்பவம் என்னனு தெரியாம பிரச்சனயை தீக்கவும் முடியாம திண்டாடுறான்.
இடைவேலை வரைக்கும் படம் இப்படிதான் போகுது.
     அதுக்கு அப்புறம்தான், அந்த சம்பவம் என்ன, அதை செய்த அப்பாவிகளான பூஜா மற்றும் குழந்தை நட்சத்திரம் மாளவிகா இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்று அந்த சம்பந்தபட்ட ஆள் (நடிகர் பெயர் அமரேந்த்ரன்) ஜான் விஜய் உதவியோடு கண்டுபிடிக்குறாரு. கண்டுபிடிச்சி அவருக்கு கெடு கொடுத்தவரான வினோத் கிஷானிடம் கொண்டு சேர்கிறார்கள். அதுவரைக்கும் வில்லனா இருந்தவர் (வினோத் கிஷான்) திடீர்னு ஹீரோ ஆயிடுறாரு. அது எப்பிடியா திடிர்னு மாறுவாருனு நாம கேக்குரதுக்கு முன்னாடியே அவங்களே சொல்லிடுறாங்க, அவரு முதல்ல இருந்தே ஹீரோ தானாம்.
     அவரோட அப்பா சிறுமிகளை கொடுமை படுத்தும் கொடூரனாம். அவனிடம் மாளவிகாவை மாட்டிவிடுபவர்தான் அமரேந்த்ரன். பூஜா மற்றும் மாளவிகாவை காப்பற்றவும், அமரேந்த்ரன் மற்றூம் ஜான் விஜயை கொல்லுவதற்கும்தான் இவ்வளவும் வினோத் கிஷான் செய்தார் என்று திருப்பதோடு படத்தை முடித்துவிடுகிறார்கள்
     படத்தில் நடிப்பில் தனியாக தெரிவது ஜான் விஜய்தான்.
     இரண்டு பேர் தன்னை எதிர்க்க துனிந்துவிட்டார்கள் என்று தெரிந்த பின்னும் அவர்களை கொஞ்ச தூரம் கூட்டி சென்று வேறு இடத்தில் கொல்வதும், அங்கு செல்லும் வரை அவர்கள் சும்மா இருப்பதும் தருக்கமாக இல்லை.
     ஒரே ஒரு சந்தேகம், படத்துல இசைக்கு அவ்வளவு பெரியதாக ஏதும் இடஒதுக்கீடு இருக்குறதா தெரியல, அப்புரம் எதுக்கு இதை Auro 3D-ல் எடுத்திருக்கிறார்கள்


வாசிப்பவர்களை வேண்டுறேன்: தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

Monday, 2 December 2013

யாரு கண்ணு பட்டுதோ............


                       இவரு யாருனு எனக்கு நேற்றுதான் தெரியும். அப்புரம் எதுக்கு இவரு படத்த போட்டுருகேனா? ஒரு செய்தி ஒன்னு படிச்சேன் அதை பகிரதான். அது எண்ணன்னா, இவரு இரந்துட்டாருனு வெள்ளிகிழமைதான்
யாரோ வதந்தி கிழப்பினாங்கலாம், அதே மாதிரி போய் சேந்துட்டாப்ல.

யாரு கண்ணு பட்டுதோ

Sunday, 1 December 2013

TNPSC Group-2 Exam (01-12-2013)

TNPSC Group-2 Exam (01-12-2013) - Answer Key

1) Miss World 2013 - Ms. Megan Young (Philippines).
2) Prime Minister of Australia in October 2013 - Tony Abbott.
3) Cultural centres in India with the zonal head quarters
Southern Zone - Thanjavur
Northern Zone - Patiala
Eastern Zone - Kolkata
Western Zone - Udaipur
4) A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost? - Rs. 360.
5) Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to Rs. 992
6) National Commission for Women was set up in 1992.
7) Rule of Law - England
Judicial of Review - America (U.S.A)
Idea of concurrent subjects - Australia
Directive Principles of State Policy - Ireland
Toba - caldera
Mariana - Trench
Mawsynram - World Wettest Place
Titicaca - Deepest Lake
9) The launch vehicle which placed the Mars Orbiter into its earth orbit on November 2013 is PSLV-C25
10) The Paralympic games involves Athletes with physical and intellectual disabilities


இது ஒரு முகநூல் வட்டத்துல பார்த்ததுதான். இப்போ எதுக்கு இத copy paste பண்றேன்னா, இதுல அழகுராஜாக்கு ஒரு சந்தேகம். அரசு வேலைக்கும் உலக அழகி பேருக்கும் என்ன சம்பந்தம்னு அந்த அம்மா பேர கேட்டுருக்காங்க.

Saturday, 30 November 2013

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் என்னும் முகநூல் பக்கத்தில் பார்த்தது:
தர்மபுரியிலுள்ள
"மல்லிகார்ஜுனர்" கோயிலிலுள்ள
"நவாங்க" மண்டபத்தில்
நூறு தூண்கள் உள்ளன.
அதில், இரு தூண்களின்
அடிப்பகுதி பூமியைத்
தொடுவதில்லை.
ஒரு மெல்லிய குச்சியை
நுழைத்து தூணின்
மறுப்பக்கத்திலிருந்து எடுத்து
இதைப் பரிசீலித்துப்பார்க்க முடியும்.
ஒவ்வொரு தூணும்
2 டன் முதல் 3 டன்
வரை எடை கொண்டது.

Monday, 18 November 2013

நன்றி சச்சின், நன்றி Twitter








எனது கடந்த காலத்தில் (குறிப்பாக சிறுவயது) என்னை அதிகம் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய சச்சினுக்கு மிகவும் நன்றி.

நான் இன்னும் அவரோட கடைசி பேச்சை பாக்கவே இல்லை.....
பாக்கனும்னு நினைத்தாலே ரொம்ப கஸ்டமா இருக்கு.

பாக்கப்போரதும் இல்லை.

இனிமேல் கிரிக்கெட் பார்த்தால் அது அவர் ஆடிய பழைய போட்டியாகதான் இருக்கும்.

கடைசி நேர வருத்தங்களை குறைக்க உதவிய Twitter-க்கு நன்றி

பி.கு: தமிழில் பிழை இருந்தல் மண்ணிக்கவும்

Thursday, 14 February 2013



எனக்கும் புகைப்படம் எடுக்க தெரியும்னு நினைக்குரேன்